தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சின்னாளப்பட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வாக சமுதாய வளைகாப்பு மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியினை கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்.சரவணன், மாநகராட்சி மேயர்.மற்றும் கழக நிர்வாகிகளும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.