காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக சார்பில் காஞ்சிபுரம் ஒரிக்கை தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை குறித்தும், கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், மாவட்ட பொருப்பாளருமான முனைவர். வைகை செல்வன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்

உடன் கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் பழனி, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் , கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் எஸ். எஸ். ஆர். சத்யா, கழக பாசறை துணை செயலாளர் இருங்காட்டு கோட்டை சிவகுமார்,கழக சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பட்டூர் இம்தியாஸ்,மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ், கழக கலை பிரிவு துணை செயலாளர் டில்லி பாபு,கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், போக்குவரத்து பிரிவு துணை தலைவர் மனோகரன்,மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட துணை செயலாளர்கள் போந்தூர் செந்தில் ராஜன், ரேவராட்சாயினி சுந்தரராஜன்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர். டி. சேகர்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன்,மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பொன்.முருகேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் இ.பி.கோ.கணேசன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எம்.எம்.மதன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கௌதம், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் டைல்ஸ் சேகர்,பகுதி கழக செயலாளர் பாலாஜி ,ஜெயராஜ் ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி,அக்ரி நாகராஜ்,அத்திவாக்கம் ரமேஷ், பிரகாஷ் பாபு, தங்கபஞ்சாட்சரம், , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *