திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், பொதுமக்கள் கூடுகின்ற பொது இடங்களான பேருந்து நிலையங்களில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைபர் க்ரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்நிகழ்ச்சிக்யில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரது உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் கூடும் காவல் கண்காணிப்பாளர்.

தெய்வம் அவரது தலைமையிலான சார்பு ஆய்வாளர்.ஈஸ்வரி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்.மகாலட்சுமி ACTU மற்றும் காவலர்.லட்சுமணன் ஆகியோர் வடமதுரை செயின்ட் அந்தோனியார் மகளிர் கல்லூரி மாணவியர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு பற்றியும்,போக்சோ சட்டத்தைப் பற்றியும் இணைய வழி குற்றங்கள் பற்றியும் இலவச தொலைபேசி எண்கள் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *