கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரிச்சிவன்னியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சின்னராஜா தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது..
இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா, பழனிவேல், சேகர் , மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்
பள்ளிக்கு கலையரங்கம் (மேடை) மற்றும் பெயர்ப் பலகை அமைப்பது தீர்மானிக்கப்பட்டது.

மார்ச் 1 முதல் வகுப்பில் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு, மற்றும் பெற்றோர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளி ஆண்டு விழா நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. நிறைவாக பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ரமா பிரபா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *