முதுகுளத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றியத்தில் ஆளுகின்ற பாஜக அரசின் வஞ்சனை போக்கை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் என்ற லட்சிய முழக்கத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் தலைமை கழக பேச்சாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் ஆகியோர் முதுகுளத்தூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்கள் உடன் மாவட்ட ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்