புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைச் செயலாளர் முனைவர் மூ. லாவண்யா சிறப்பு விருந்தினர்ராக கலந்து கொண்டு வீரர்களுக்கு பெத்தாங் குண்டு மற்றும் 700 விளையாட்டு வீரர்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கினார்.

பிச்சை வீரம்பட்டு பெத்தாங் விளையாட்டு கழகம் நடத்தும் முதலாம் ஆண்டு விளையாட்டுப் போட்டியில் 45 கழகங்களைச் சேர்ந்த 300 அணிகள் பங்கேற்றன பிச்சை வீரம்பட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மேலும் புதுச்சேரி உழவர்களை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைச் செயலாளர் முனைவர் மூ. லாவண்யா சிறப்பு விருந்தினர்ராக கலந்து கொண்டு வீரர்களுக்கு பெத்தாங் குண்டு மற்றும் 700 விளையாட்டு வீரர்களுக்கு அறுசுவை மதிய உணவு தனது சொந்த செலவில் வழங்கினார். மேலும் விழாவில் 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் சிறப்புத்தனர்