அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 8ம் ஆண்டு விழா புதுச்சேரி மேற்கு மாநில இணைச்செயலாளர் முனைவர் மு. லாவண்யா முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துவங்கி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதுச்சேரி மேற்கு மாநில இணை செயலாளர் முனைவர். மு. லாவண்யா அவர்கள் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொண்டர்களுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கட்சி ஆண்டு விழாவை அமோகமாக கொண்டாடினார்.