தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மத்திய மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் .கட்சியின் மூத்த தலைவரான ஜி.ஆர்.மூப்பனார் 6-ம் , ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை பழைய பேருந்து எதிரில் உள்ள “அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த”ஜி.ஆர்.மூப்பனார் உருவப்படத்துக்கு , மாநில செயற்குழு உறுப்பினர்.எஸ் சுரேஷ் மூப்பனார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மண்டல இளைஞரணி தலைவர்.திருச்செந்தில். சிறுபான்மை பிரிவு தலைவர் ஸ்டீபன் ஆரோக்கியராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சாந்தி வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்ட தலைவர் டி பி எஸ் வி கெளதமன். தஞ்சைமாநகரதலைவர்.எம்.வெங்கட்ராமன்.மாநிலசெயலாளர்.கொண்டல்.சிவ.முரளிதரன், இனை செயலாளர்கள் மாத்தூர்.. ஏ..ராம் மோகன்.வடுவூர். பி.கார்த்திகேயண்.
மாநில செயற்குழு . ராம ஆறுமுகம்.V. ஜெயகுமார். பின்னை யூர்.ராசு. ஆகியோர் பங்கேற்றனர்

மாநில சிறப்பு அழைப்பாளர். பி எல் ஏ .சிதம்பரம் நல திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக மாவட்ட பொது செயலாளர். கோவி.மோகன் வரவேற்றார். நிறைவில்மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வட்டார, நிர்வாகிகள்.அன்பழகன.உலகநாதன்,அய்யாறு. கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *