கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட பாமக செயலாளர் காணொளி காட்சி சந்திப்பு..
எதிர் வரும் மே மாதம் 11 ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் வன்னியர் சங்க சமூக நீதி சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா நடைபெற உள்ளது .
அதுசமயம் பா ம க தலைவரும் , மாநாட்டு குழு தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் ஜூம் ஆஃப் மூலம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.
இக்காணொளிக் காட்சியில் மாநாட்டில் என்ன செய்வது எப்படி செய்வது என கருத்துக்களை கரூர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் இக் கூட்டத்தில் கலந்து கலந்துகொண்டு உரையாற்றினார்.