திருவொற்றியூரில் அஇஅதிமுக சார்பில் கழக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அஇஅதிமுகவின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருவொற்றியூர் மேற்கு பகுதி 6 ஆவது தெற்கு வட்டக் கழக அஇஅதிமுக சார்பில் கழக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் திருவொற்றியூர் கலைஞர் நகரில் உள்ளசன் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு அழைப்பாளர்களாக மாதவரம் v. மும்மூர்த்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் T.k.m. சின்னையா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர்
Dr.k. குப்பன் எக்ஸ் எம்எல்ஏ திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.v.s. சுபா தேவராஜ் சமூக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில துணை செயலாளர்
Dr.k. கார்த்திக் காஞ்சிபுரம் மண்டல தலைவர் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏழாவது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாமனோகரன் ஆறாவது தெற்கு வட்டக் கழக பிரதிநிதி P. ஜீவா பரசுராமன் ஆறாவது தெற்கு வட்டக் கழக துணை செயலாளர் R. வெங்கட் ஆறாவது தெற்கு வட்டக் கழக பொருளாளர்
G. சரவணன் ஆறாவது தெற்கு வட்ட கழக துணை செயலாளர் S.r. ரவி ஆறாவது தெற்கு வட்டக் கழக பிரதிநிதி V. வள்ளி ஆறாவது தெற்கு வட்ட கழக பிரதிநிதி S. மாலினி ஆறாவது தெற்கு வட்டக் கழக துணை செயலாளர் மற்றும் கிளை செயலாளர்கள் பேக முகவர்கள் செயல் வீரர்கள் வீராங்கனைகள் பல ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை r. மணிக்குமார் ஆறாவது தெற்கு வட்டக் கழக செயலாளர் m. ராஜா ஆறாவது தெற்கு வட்ட கழக அவைத்தலைவர் ஆகியோர் செய்திருந்தனர்