கிராமபுற தங்கல் திட்டம்
செங்குன்றம் செய்தியாளர்
மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நான்காம் ஆண்டு மாணவி எஸ். கீர்த்தனா கிராமப்புற தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் நீரதான் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு உயிர் உரங்களை பயன்படுத்தி விதை நேர்த்தி குறித்து கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உயிர்உரம் என்பது இயற்கை மற்றும் சூழல் நட்பு உயரமாகவும்
இது மண் பண்பு மற்றும் பயிரின் வளர்ச்சியை மேம்படுத்தும். விதை நேர்த்தியின் செயல்முறைகள் மற்றும் உயிர் உரங்களின் நன்மைகளை மாணவி எஸ் . கீர்த்தனா செயல்முறை விளக்கமளித்தார்.இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு விபரங்கள் கேட்டறிந்தனர்.