திமுக காஞ்சி தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் ஆலோசனைப்படி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை ஆதி திராவிடர் நலத்துறை துணை அமைப்பாளர் ஜி.சிவகுமார் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒருத்தி கே.கண்ணன்
மாவட்ட துணை செயலாளர் டி.வி.கோகுலகண்ணன் உடனிருந்தனர்.
