தேனி மாவட்டம் சின்னமனூரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக பணியாற்றியபவருமான தேவர் தந்த மூக்கையார் தேவர் பிறந்த தினத்தை யொட்டி பாஜக நகரத் தலைவர் சிங்கம் முன்னாள் தலைவர் குருசாமி இ லோகேந்திரராஜன் ஆகியோர் தலைமையில் அவருடைய திருஉருவச் சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது உடன் பாஜக நகர நிர்வாகிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *