திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் 2024ல் 5 முறை நிரம்பி மறுகால் சென்ற நிலையில் தற்போது தண்ணீர் வரத்தின்றி நீர் மட்டமும் குறைந்து வருகிறது .
கூழையாறு, சிற்றாறுகளிலும் நீர்வரத்து குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தும் காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதியில் மழையின்றி நீர்மட்டமும் குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 18.8 (24)அடியாக இருந்தது