தாராபுரம் செய்தியாளர் பிரபு
தாராபுரம் மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு 17 வது வட்ட திமுக கிளைக் கழகம் சார்பில் இஸ்லாமியத் தோழர்கள் பக்தர்களுக்கு வெயில் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பாட்டில் தந்து சகோதரத்துவத்தை நிலைநாட்டினர்..
இந்நிகழ்வில் பச்சா எ)ரியாசுதீன் வசி மைதீன் நசுரு,சையத் நசுருல்லா, காஜா கௌஸ் பீர் எ) காலித்,ஜமீல் முல்க், மன்சூர்,பாபு,அஹமத் பாஷா,மற்றும் சாஜிதா பானு அஹமத் பாஷா தேவி அபிராமி கார்த்தி சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.