தென்காசி மாவட்டம் ஆனைகுளம் பாவநாசபுரம் அவுலியா முகைதீன் குத்பா பள்ளி வாசலில் வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்தில் தலைவர் முகம்மது இஸ்மாயில் துணை தலைவர் பீர் முகைதீன் செயலாளர் காதர் ஒலி செ ஜாகிர் உசேன் பொருளாளர் அப்துல் ரகுமான் கௌரவ தலைவர் சிலார் முகமது கௌரவ ஆலோசகர் சிந்தா மதார் கலில் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்