தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர திமுக சார்பில் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழா திமுக நகர செயலாளர் ஆர்.புருஷோத்தமன் தலைமையில் 15வது வார்டு நகர் மன்ற கவுன்சிலர் ராஜா ஏற்பாட்டில் நம் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழா நகரின் பிரதான பகுதியான பஸ் நிலையம் அருகே தேவர் சிலை ரவுண்டானா முன்பு அங்கு அலங்கரிக்க வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
இந்த நிகழ்வில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜ ராஜேஸ்வரி தலைமை செயற்குழு உறுப்பினர் எம். சங்கர் 15 ஆவது வார்டு நகர் மன்ற கவுன்சிலர் ராஜா உள்பட நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.