தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தாமரை குளம் பகுதியில் உள்ள அறிவு சார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கான பகல் நேர காப்பகத்தில் திருக்குறள் ஒப்பிவிட்ட மாணவியை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் வாசிப்பை நேசிப்போம் என்பதை பறைசாற்றும் விதமாக புத்தகம் ஒன்றினை பரிசாக வழங்கினார்.