தீத்தொண்டு வார விழா ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தீயணைப்பு நிலையம் சார்பில் செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகுளத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மாட்டின் ஸ்டீபன் ராஜ் தலைமையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போலி ஒத்திகை பயிற்சி தீயணைப்பு வீரர்களால் நடத்தப்பட்டது இதில் செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார்