புதுச்சேரி சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள் விழா நேதாஜி நகர் ஊர் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி உப்பளம் அம்பேத்கர் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு நேதாஜி நகர் பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவிற்கு கந்தவேலு,கோபதி மார்க், ஆகியோர் தலைமை தாங்க, ஏ.எல். தெய்ரோர் மற்றும் பன்னீர்செல்வம், தெம்னிக் கதிரவன், சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், ருசோ அங்கப்பன், நாராயணன் சார்லஸ் லெமர், ஆகியோர் நன்றி தெரிவிக்க விழாவில் கொலாம் ராஜ கண்ணன், சிவாதீன்,கணேசன், மற்றும் நேதாஜி நகர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்
இதே போன்று
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேதாஜி நகர் 1 2 3 பகுதி பொதுமக்கள் கொண்டாடினர், விழாவில் ஓம் கொலாம், ராஜ கண்ணன், சிவா, தீன தயாளர், பிராங்க்ளின்@ இருதய நாதன், அலபாமா பூபாலன், அலபாமா மேனன், சுப்பிரமணி, வேல்முருகன், கோகுல் காந்தி, கிருஷ்ணமூர்த்தி, ஆதினார் கணேசன், மற்றும் பஞ்சாயத்தார் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.