இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில்
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்குட்பட்ட மேலவளம் கிராமத்தைச் சார்ந்த அரசு பள்ளி மாணவி த.பிரதீபா தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து உள்ளார்.
மென்மேலும் வளர அஇஅதிமுக இளைஞர் இளம் பெண் பாசறை மாவட்ட தலைவர் பாசறை ப.ரே.உமாசங்கர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.