இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இந்திய ரெட்கிராஸ் சார்பில் உலக செஞ்சிலுவை தின விழா
விழாவிற்கு தென்காசி மாவட்ட ஐஆர்சி துணை தலைவர் வழக்கறிஞர் சதீஷ் தலைமை வகித்தார் ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன், திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி முதல்வர் அந்தோனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரி தாளாளர் ராஜகுமார் வரவேற்றார்
கடையநல்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொ) ஜெயா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து வாழ்த்தி பேசினார் ஐஆர்சி செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்
கல்லூரி முதல்வர் முனைவர் கலா வென்சிலா, ரெட்கிராஸ் நிர்வாகிகள் மனோகரன், அந்தோனி, திருவிலஞ்சி குமரன், ஜெபா எபனேசர், கல்லூரி உதவி பேராசிரியர் ஷீலா நவரோசி, லீதியாள் சொர்ண ஜெயா, ஐரீன், அனிதா, உடற்கல்வி ஆசிரியர் ஜசக், நூலகர் முனைவர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் மாலா, பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்