வீரபாண்டியில் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை புகைப்பட கண்காட்சி. தேனி மாவட்டம் வீரபாண்டியில் நடைபெற்று வரும் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை பெருந் திருவிழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் நாடு போற்றும் நான்காண்டு திட்டங்கள் சாதனைகள் குறித்து பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பான புகைப்பட கண்காட்சியை திருவிழா காண வந்த பொது மக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.