சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியில் சின்ன மேட்டூர் அருகே முழு வடிவில் சோளக்காட்டு சேற்றுக்குள் மான் சிக்கிக் கொண்டது கொளத்தூர் வனத்துறையினர் சுரேஷ் அவர்கள் தீயணைப்பு துறை நற்கு தகவல் தெரிவித்தார் அதன் பிறகு வனத்துறையினரும் தீயணைப்பு துறையினரும் சேர்ந்து மானை மீட்டு பால மாலைப் பகுதியில் விட்டனர்