திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில், மாவட்ட சப் ஜீனியர் அட்யா- பட்யா சேம்பியன்சிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பள்ளி தலைமையாசிரியை திருமதி. ரோகிணி அவர்கள் தலையில் தெரிவிக்கப்பட்டது.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கினார்கள். வெற்றிபெற்ற மாணவர்கள் பெற்ற சான்றிதழ் விளையாட்டு மதிப்பெண் 45 பெற்று உயர் கல்வி பயிலும் தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.வெற்றிபெற்ற மாணவர்கள் மாநில விளையாட்டு போட்டிற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
அந்நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர் முனைவர்.வெ.பெரியதுரை உள்பட பள்ளி ஆசிரிய /ஆசிரியைகள் மற்றும் மாணவ/மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் வாழ்த்துக்களை கூறி பாராட்டினார்கள்.
வெற்றிப்பெற்ற மாணவர்கள் விவரம்
1.S.இசை கார்த்தி 10 ஆம் வகுப்பு
2.A.முத்துராம் 9 ஆம் வகுப்பு
3.M.செல்வமணிகண்டன் 9ஆம் வகுப்பு
4.E.இசக்கிசங்கர் 9 ஆம் வகுப்பு
5.T.சாரதி 10ஆம் வகுப்பு
6.S.இசக்கிமுத்து 9ஆம் வகுப்பு
7.G.கங்கை அமரன் 8ஆம் வகுப்பு
8.A.அரவிந்த் 8ஆம் வகுப்பு
9.K.பழனிமுருகன் 8ஆம் வகுப்பு
10.D.பேச்சிமுத்து 9 ஆம் வகுப்பு
11.S.கிரிபிரதாப் 8ஆம் வகுப்பு
12.G.சக்தி 9ஆம் வகுப்பு
13.A.இசைவரசாந்த் 7ஆம் வகுப்பு
14.E.இசக்கிராஜா 8ஆம் வகுப்பு
முனைவர்.வெ.பெரியதுரை
உடற்கல்வி ஆசிரியர்
நடுக்கல்லூர்
திருநெல்வேலி