விம்கோ நகர் தண்டவாளத்தை கடக்க முயன்ற +2 பள்ளி மாணவன் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர்ழப்பு.சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்த முகமது குஸெ நசீப் (17) தனியார் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார்கடந்த எட்டாம் தேதி இரவு விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்கும் பொழுது கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி ஆர் எஸ் ஸ்டாண்ட்லி மருத்துவமனைக்கு பிரதேச பிரசுதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் தந்தையிடம் மகனின் சடலத்தை போலீசார் ஒப்படைத்தனர்