சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் இருந்து சென்னை சென்று சென்னையில் பல ஆண்டுகளாக கல்வி துறையில் சிறந்து விளங்கி வரும் சமூக சேவகர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர் பேராசிரியர். திருப்பதி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை,ஆணை முடி கிராம மலைவாழ் மக்களை சந்தித்து ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில விழிப்புணர்வு செய்த போது மாணவர்களை சந்தித்து உயர் கல்வி பயில பேராசிரியர் திருப்பதி விழிப்புணர்வு செய்தார் அப்போது நண்பர்கள் இளையராஜா முனியப்பன் ஆகியோர் உடன் இருந்தன