துறையூர்
திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரத்தூர் சிவ சரவணன் பிறந்தநாளை (ஜீன் -11) முன்னிட்டு துறையூர் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பா.தமிழ் அழகன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மலர் மாலை சூடி வாழ்த்து தெரிவித்தார்.
அனைத்து தரப்பு மக்களின் அன்பையும்,கட்சி நிர்வாகிகளுடன் நல்ல நட்பையும் நற்பெயரையும் கொண்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரத்தூர் சிவ சரவணன் பிறந்த நாளுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்