கமுதியில் முளைப்பாரிதிருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்னம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல்திருவிழாவை முன்னிட்டு நிறைவுநாளான முளைப்பாரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது

முன்னதாக ஸ்ரீ சின்னம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரியை தாய்மார்கள் தூக்கி ஊர்வலமானது பஸ்நிலையம் வழியாக எட்டுக்கண் பாலம் அருகில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் முளைப்பாரி திடல் வந்தடைந்தது பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று நீரில் முளைப்பாரி கரைக்கப்பட்டது