தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு தேனி வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் தேனி நகரப் பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் துணை பொது செயலாளர் ஐ பெரியசாமி தேனி மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய வருகை தரும் வருகிற ஜூன் 16ஆம் தேதி திங்கட்கிழமை வருகை தரும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தேனி தெற்கு பொறுப்பாளர் நாராயண பாண்டியன் நன்றி கூறினார் இந்த கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் நிர்வாகிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்
பலர் கலந்து ொண்டனர் .