தேனி நகருக்கு வருகைப் புரிந்த தமிழக துணை முதல்வருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சிறப்பான வரவேற்பு
தேனியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்கையன்கோட்டை பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் ஓ ஏ முருகன் ஏலக்காய் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார் உடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜ. பெரியசாமி தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்