செங்குன்றம் செய்தியாளர்
அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி குற்றச்சாட்டு…
X-தளத்தில் அவதூறு செய்தி: தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் டி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் உள்ள துணை ஆணையர் பாலாஜி இடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் தமிழ ரசன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினரு டன் புகார் மனு அளித்துள் ளார்,
அப்போது செய்தியாளர்க ளை சந்தித்த முன்னால் அமைச்சர் மாதவரம் மூர்த்தி பேசுகையில் …
ஸ்டாலின் ஆட்சியில் குறு க்கு வழியிலேயே திமுகவி ன் ஐடி விங் தலைவர் ராஜா X வலைதளத்தில் எதிர்க்கட்சித் தலைவரை அவதூறு பரப்பி வருகி றார்,
தமிழகத்திலே பெரிய இயக்கமான அனைத்திந் திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க் கட்சித் தலைவராக இருக்க க்கூடிய எடப்பாடியாரை கேலி செய்யும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதி விட்டுள்ளார்,
தமிழக முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும்.ஆனால் மக்களு க்கான எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை தமிழகத்தில் சட்ட வழங்கு காப்பாற்றவில்லை எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரா யம் எங்கு பார்த்தாலும் ஊழல் கஞ்சா உள்ளிட்ட வைகள் மிகுந்து இருக்கி றது,
அதை தவிர ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் பயன டையவில்லை இதையெல் லாம் மக்கள் மறப்பதற்காக எக்ஸ் வலைத்தளத்தில் அவதூறு பரப்பி மக்களை திசை திருப்பும் செயலில் இந்த அரசு அதிலும் திமுக வின் ஐடி விங் நிர்வாகத் தலைவர் செயல்பட்டிருப் பது கீழ்த்தனமானது, அதிலும் கீழடி அகழ்வாரா ய்ச்சி குறித்து தமிழர்கள் குறித்தும் செயலில் ஈடுப ட்டு வருகின்றார் .
ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் மருத் துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் ஆனால் இன்று ஸ்டாலின் அரசு இது வரை எந்த ஒரு திட்ட ங்களும் கொண்டு வரவி ல்லை ஆனால் எங்களது நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடிய எடப்பாடி யாரை கேலி செய்யும் வகையில் எக்ஸ் வலை தளத்தில் அவதூறு பரப்பி வரும் செயல் கண்டிக்கத்த க்கது என்று தெரிவித்தார்,
முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் தண்ணிலாரி மோதி பள்ளி சிறுமி உயிர் எழுந்ததற்கு முதல்வர் எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்க வில்லை அவர்களுக்கு இழப்பீடும் வழங்கவில்லை தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்லி தமிழர்க ளை வாக்குகளை வாங்கி ஆனால் மற்ற மதத்திற்கு வாழ்த்துக்கள் சொல்வார், அனல் உயிரிழந்த சிறுமிக் கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்று எங்களது கோரிக்கையாக வைக்கிறோம்,
இன்று சென்னையில் கன ரக வாகனங்கள் தண்ணீர் லாரி உள்ளிட்டவைகளை அனுமதி வழங்காத நிலை யில் ஆனால் வெளிமாநில ங்களில் இருந்து வரக் கூடிய கனரக வாகனங்கள் கஞ்சா போதைப் பொருள்க ள் உள்ளிட்டவர்களை மட்டும் அனுமதி வழங்கி வருகிறார்கள்,
இதெல்லாம் இதைப்பற்றி யெல்லாம் இந்த அரசு கவனம் கொள்ளாது ஆனால் எக்ஸ் வலைதளத் தில் அவதூறு பரப்புவது வரும் திமுகவின் ஐடிவிங் தலைவர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க என புகார் மனு அளிக்கப்பட்டு ள்ளது ஆனால் போலீசா ரோ புகார் மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு காவல் துறை அவர்கள் கட்டுப்பாட் டில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது போலீசார் மட்டும் என்ன இந்த மனுவை வாங்கி அப்படியே கிடப்பில் போட் டு விடுவார்கள் என அதி முக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி கடும் குற்றம் சாட்டியுள்ளனர்,