மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு தேனி மாவட்டம் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் புகார் மனு அளித்தனர் மனு விபரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்பி ஆ. ராஜா அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியுள்ளார்
இதை கண்டிக்கும் வகையில் ஆ.ராஜாவை கைது செய்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது உடன் பாஜக நகர முன்னாள் தலைவர் இ. லோகேந்திர ராஜன் உள்பட நகர பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.