ரோட்டரி சங்கத்தின் முதல் நிகழ்வான அன்னபூரணா திட்டத்தின்படி தஞ்சை பூக்காரதெரு, கல்லுகுளம் ரோடு ஓசானம் முதியோர் இல்லத்தில் 34 முதியவர்களுக்கு செவ்வாய் காலை உணவு வழங்கபட்டது
புதிய நிர்வாகிகளுக்கு அங்குள்ள முதியோர்கள் மலர் தூவி ஆசி வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் 2025 – 2026 ஆண்டின் தலைவர்.Rtn.A மணி தலைமையில் மண்டலம் 22 உதவி ஆளுநர். Rtn.Er..S.கதிரவன் முன்னிலையில் நடை பெற்றது,தஞ்சாவூர் கிழக்கு ரோட்டரி சங்கத்தின் முன்னால் தலைவர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ரொட்டேரியன்கள். அபுபக்கர் சித்திக். சம்சுகமருதீன். சுரேஷ்.உறுப்பினர்கள். துரைராஜ், திருமூர்த்தி, உதயகுமார், அருண்குமார். பொருளாளர். சதீஸ்குமார். சரவணகுமார். சிதம்பரம், ஸ்டாலின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று ஆடிட்டர் தினத்தை முன்னிட்டு கிழக்கு ரோட்டரி சங்கத்தின் மூத்த உறுப்பினர். ஆடிட்டர் உதயகுமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்க பட்டது.
முன்னதாக ரோட்டரி மாவட்டம்.2981.சுயம்வரம் திட்டம் சேர்மன். Rtn. கோவி. மோகன் வரவேற்றார் .நிறைவில் செயலாளர். ஸ்ரீ நாத் நன்றி கூறினார்.