செங்கல்பட்டு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் இராமதாஸ் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அ.வே.பக்கிரிசாமி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அப்போது மாநில ஆசிரியர் சங்க தலைவர் பி.பரந்தாமன் தெற்கு மாவட்ட செயலாளர் மணப்பாக்கம் தே.சாந்தமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
