திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் சிலர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்வதால்
மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில்
புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார்
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் ஒன்று முதல் 5 நுழைவு பகுதிகளில் பேரிகார்ட் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் 2 பகுதிகளில் பெரிய பேரிகார்டுகள் தடுப்புகள் அமைத்து பாதையை அடைத்துள்ளனர்.