திருப்பத்தூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து…