சோழவந்தான்
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த
நரியம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் தொடக்க பள்ளியில் 50.க்கு மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றர்.
ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு அறைக்கு தேவையான எல்.ஈ டி டிவியை த.மா.க கட்சியின் மதுரை .மாவட்ட தலைவர். ராஜாங்கம் வழங்கினார் இந்நிகழ்வில் இளைஞர் அணி தலைவர் மலைச்சாமி எட்டூர் கமிட்டி தலைவர் .ஜெயபாலன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிலில் தலைமை ஆசிரியர் .கீதா நன்றி கூறினார்.