சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் A.சுரேஷ்குமார் அவர்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர் அகமது ரியாஸ் அவர்கள் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து பெற்றார். உடன் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்
