ஆனி வெள்ளிக்கிழமை கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் ஆனி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் ஆனி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான ஆண் பெண் ஆன்மீக பக்தர்கள் அம்மனை வழிபட்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்