தேனி அருகே கனரா வங்கியின் 120 ஆவது வார விழா தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள கனரா வங்கியின் 120 ஆவது நிறுவன நிறைவு வார விழாவில் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் RSETI.Rural self employment training institute நடைபெற்ற விழாவில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு தேசிய தொழில் பயிற்சி சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்