வெல்லும் தமிழ்நாடு மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி வட்டம் சார்பாக வெல்லும் தமிழ்நாடு மாநாடு குறித்து தமிழ்புலிகள் கட்சி செயற்குழு கூட்டம் கமுதியில் நடைபெற்றது
கூட்டத்திற்கு தலைமை முதுகுளத்தூர் தொகுதி மாவட்ட செயலாளர் சூரபாண்டி மற்றும்
சிறப்பு அழைப்பாளர்கள் இராமநாதபுரம் மாவட்டம் வெல்லும் தமிழ்நாடு மாநாடு மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் கமுதி சிவக்குமார் மாநில செயற்குழு உறுப்பினர்
கமுதி சேகர் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர்மேலும் மாநில,மாவட்ட, தொகுதி, ஒன்றிய,நகர், பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்