தேனியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களைப் பெற்ற பெரியகுளம் எம்எல்ஏ தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் மக்களை நோக்கி அரசாங்கம் என்ற நோக்கில் தமிழக முதல்வரின் கனவு திட்டமான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஏற்ற பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மனுக்களை பெற்று நகராட்சி அதிகாரிகளிடம் வழங்கி அந்த மனுவுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப் பிரியா பாலமுருகன் நகர மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் உள்ளிட்ட நகர்மன்ற கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பங்கேற்றனர்