கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அரியலூரில் நடந்தது அரியலூர் நெம்பர் ஓன் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா சிறப்பாக நடந்தது அரிமா மகேஸ்வரி விழாவிற்கு தலைமை தாங்கினார்
சாசனத்தலைவர் அரிமா ஷகிலாபீபி முன்னிலை வகித்தார் ஆனந்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்
புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி சமூக ஊடக விழிப்புணர்வு மாவட்ட தலைவர் ரீடு செல்வம் சிறப்புரையாற்றினார் மாவட்ட நிர்வாக அலுவலர் ராஜன் வாழ்த்துரை வழங்கினார்கள் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்
தலைவர் செல்வராணிபுகழேந்தி செயலாளர் கௌரி பொருளாளர் அன்பரசி நிர்வாக அலுவலர் வழக்கறிஞர் தனலட்சுமி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர் புதிய நிர்வாகிகளை பாராட்டி ரமேஷ் வட்டார தலைவர் பழனி செல்வம் மாவட்ட தலைவர்கள் ஜெமின் வெங்கடேசன் கணேசன் சதாசிவம் ஓசைசண்முகம் வள்ளலார் கல்வி நிறுவனச் செயலாளர் முனைவர் புகழேந்தி அரியலூர் சிமெண்ட் சிட்டி தலைவர் சங்கர் ஆகியோர் அரியலூர் நம்பர் ஒன் லைன்ஸ் சங்கம் ஆற்றி வரும் மக்கள் பொது சேவைகளை பாராட்டி பேசினார்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச அரிசி கற்றல் உபகரணங்கள் நோட்டு பேனா பென்சில் ரப்பர் ஸ்கேல் ஆகியவை வழங்கப்பட்டது விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது சாசன தலைவர் ஷகிலாபீபி அனைவருக்கும் நன்றி கூறினார்.