திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, இரவுப் பணியில் ஈடுபடும் காவலர்கள் கட்டாயம் துப்பாக்கி வைத்திருக்கவும், அனைவருக்கும் வார விடுமுறை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறை நடைமுறையை இணை ஆணையர்கள் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் காவலர்களின் நலன் மற்றும் பணித்திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மண்ணை
க. மாரிமுத்து.