பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் திருவொற்றியூரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள மருத்துவ மனை கட்டிடம் உட்பட 6 கட்டிடங்களுக்கு சீல்.
திருவெற்றியூர்
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் திருவொற்றியூர் மண்டல ஆணையர் பொறுப்பாளர் பாண்டியன் நக்கீரன், உதவி செயற் பொறியாளர்கள் சாமுவேல், ரமேஷ் குமார், மோதிராம், ஹேமக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடம், வரதராஜன் தெரு, ராதாகிருஷ்ணன் நகர், ஜானகி அம்மாள் எஸ்டேட், மேட்டு தெரு, எல்லையம்மன் கோவில் அருகே உள்பட 5வீடுகள் உட்பட 6 கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். .
SRINIVASAN
9171920032