ரஜினிகாந்த் நடித்து கூலி திரைப்படம் வெளியான பொன்விழா ஆண்டு முன்னிட்டு சத்தியமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகில் தாலுக்கா தலைவர் செந்தில் தலைமையில் ஒன்றிய தலைவர் விஜய், வெள்ளிங்கிரி,பூக்கடை கணேஷ் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நகரத் தலைவர் பவுல்ராஜ் பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்