சின்னமனூரில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மறைவுக்கு மலரஞ்சலி
தேனி மாவட்டம் சின்னமனூரில் நாகலாந்து கவர்னரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான இல கணேசன் அகால மரணம் அடைந்தார் இதனைத் தொடர்ந்து சின்னமனூர் மார்க்கையன் கோட்டை ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு சின்னமனூர் பாஜக நகர தலைவர் சிங்கம் முன்னாள் நகரத் தலைவர் இ. லோகேந்திர ராஜன் ஆகியோர் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்வில் நகர பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.