குச்சனூரில் சனீஸ்வரர் பகவான் ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தலைவர் அன்னதானம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஆடி 5 ஆம் சனிக்கிழமையை யொட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தார்.உடன் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் இளநிலை உதவியாளர் இளவரசு உள்பட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *