தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணி தீவிரம்.
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அடுத்த வஞ்சிபாளையம் பிரிவு பாரதியார் குருகுலம் பகுதியில் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில்2500 சிலை தயாரிப்பு விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா கொண்டாடப்படும் நிலையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இந்து முன்னணி .
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அடுத்து வஞ்சிபாளையம் பிரிவு பகுதியில் இந்து முன்னணி சார்பில் ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் இந்த வருடம் புதிதாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் நடைபெற்று வரும் நிலையில் இந்த வருடம் புதிதாக விநாயகர் சிலைகள் இடம் பெற்று இருக்கின்றனர் புதிதாக இடம்பெற்றிருக்கும் விநாயகர் சிலை ராக்கெட் விநாயகர் தாமரை விநாயகர் குதிரை விநாயகர் பல்வேறு புதிய தோற்றத்துடன் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் இந்து முன்னணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.